Wednesday 1st of May 2024 07:36:50 AM GMT

LANGUAGE - TAMIL
-
மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்!

மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்!


தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்திருப்பவர் நடிக கிங் காங். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்த்திருக்கிறார இவர். இவரது உண்மையான பெயர் ‘சங்கர்’.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றிப்பெற்ற ‘அதிசய பிறவி’படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் கிங் காங். கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் கிங் காங், அவருடைய மகனின் பிறந்தநாள் அன்று மகனின் புகைப்படத்தோடு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE